யோகா

யோகா செய்வதன் மூலம் பலவித நோய்களை சரிசெய்யலாம்…?

யோகா செய்வதன் மூலம் பலவித நோய்களை சரிசெய்யலாம்…?

நமது உடல் பல்வேறு விதமான வேலைககளாலும் உணவு பழக்கவழக்கங்களும் நிறைய பாதிப்புக்கு உள்ளாகிறன்றன. இவ்வாறு தொடர்ந்து நமது உடல் மோசமான நிலைமைகளுக்கு செல்லாமல் இருக்க வேண்டுமெனில் அது யோகா செய்வதனாலேயே நிகழும். யோகா என்பது மனிதனுக்கான சிறந்த ஒரு மருத்துவ முறை என்றே கூறலாம். இதனாலும் கூட பலவித நோய்கள் சரியாகின்றன.

உடற்பயிற்சி என்பது நமது உடலுக்கு சக்தியை கொடுக்கவல்லது. ஆனால் யோகா செய்வதன் மூலன் நம் மனதும் உடலும் சரியான நிலையில் இயங்குவதாக ஆய்வாளர்கள் கருத்துகின்றனர். ஆஸ்துமா, மூட்டுவலி, மன அழுத்தம் போன்ற நோய்களும் குணபடுத்தும் திறன் கொண்டது யோகா.

பிராணயாமம் என்பது ஒரு வித மூச்சுப்பயிற்சி ஆகும். தினமும் இந்த மூச்சுப்பயிற்சி செய்வதன் மூலமாகவே ஆஸ்துமா நாளடைவில் சரியாகிவிடும்.

நீரழிவு நோய் என்பது குணப்படுத்த முடியாத நோயாக கருதப்பட்டது ஆனால் யோகாவில் உள்ள பாலாசனம் என்னும் ஆசனம் நீரழிவு நோயை குணப்படுத்தும். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.

உயர் ரத்த அழுத்தம் பலருக்கும் பலவித பழக்கவழக்கங்கள் ஏற்படுகிறது. இதுவும் பிராணயாமம் என்னும் மூச்சுப்பயிற்சி
தொடர்ந்து செய்வதன் மூலம் சரிசெய்ய இயலும்.

அஜீரணக்கோளாறு என்பது தற்போது உண்ணும் உணவால் மற்றும் சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது போன்றவைகளால் ஏற்படுகிறது. பலாசனத்தை செய்வதன் மூலன் அஜீரணம் என்பதே நமக்கு இல்லாமல் இருக்கும்.

நமது உடலில் ரத்த ஓட்டம் என்பது சீராக இருப்பது தான் நமது ஆரோக்கியம். சீரான ரத்த ஓட்டம் இல்லையெனில் சில உடல்
பிரச்சனைகள் ஏற்படக்கூடும். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராக இல்லையெனில் ஒற்றை தலைவலி ஏற்படும் இதற்கு சிரசாசனம் செய்வதன் மூலன் சரி செய்யலாம்.

முதுகு வலி மற்றும் மூட்டு வலி என்பது நிறைய பேர் சந்திக்கும் முக்கியமான பிரச்சனையாகும். இந்த பிரச்சனைக்கு சூரிய நமஸ்காரம் ஒரு சிறந்த தீர்வு ஆகும். சூரிய நமஸ்காரம் செய்வது நம் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.

கல்லீரல் நமது உடலின் ஒரு மிகப்பெரிய பொறுப்பு வகிக்கும் உடலுறுப்பு ஆகும். அதில் உண்டாகும் ஒரு பிரச்சனை கல்லீரல் கொழுப்பு நோய். கொழுப்புகளை கரைக்க யோகா பெரிதும் உதவுகிறது. கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பதற்கு யோகாசனத்தை மேற்கொள்ளவும்.

இந்த பதிவு உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்.

Related posts

சுவாச பிரச்சனைகளுக்கான தீர்வை தரும் விபரீதகரணி..!!!

healthyshout.com

தொப்பையை குறைக்க உதவும் யோகாப்பயிற்சி

healthyshout.com

உடல் வழிகளை போக்கும் யோகா ஆசனங்கள்..!!

healthyshout.com

Leave a Comment