பிகில் படத்தின் வெறித்தனம் பாடல்.. தளபதி விஜய் பாடிய கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

பிகில் படத்தின் வெறித்தனம் பாடல்.. தளபதி விஜய் பாடிய கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

பிகில் படம் வெளியாக சில நாட்களே உள்ள நிலையில் அந்த படத்தின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. பிகில் படத்தின் பாடல்கள் இன்று வெளியானது இதன் மூலம் இன்னும் அந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே போகிறது.

வெறித்தனம் பாடலை தனது ரசிகர்களுக்காக தளபதி வெறித்தனம் கொண்டே பாடியிருக்கிறார். அவருடைய அதே அழகான குரல் மூலம் இந்த பாடல் பெரிய அளவில் ட்ரெண்ட் செய்யப்படுகிறது.

பாடல் ஆரம்பத்தில் ஜீ தமிழ் புகழ் ராக்ஸ்டார் ரமணியம்மாள் குரலில் இந்த தீபாவளி நம்ம தீபாவளி என தொடங்கி இருக்கிறார். பின்னர் விஜய் குரல் கூடியிருக்கும் என தொடங்கி பாடல் பாடப்படுகிறது. இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதி ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த பாடல் வெளியான சிறிது நேரத்தில் பல லட்ச பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். 10 நிமிடத்தில் 5 லட்ச பார்வைகளை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடலின் வரிகள் பின்வருமாறு:

யாராண்ட அய்யயோ யாராண்ட
அய்யயோ அய்யயோ யாராண்ட
அய்யயோ யாராண்ட

எங்க வந்து யாராண்ட
வச்சுக்கின்னா பிரச்னை
நீ கோரல வுட்டது தெரிஞ்சுடாக
உனக்குதான்டா அர்ச்சன

அவன் வர வரைக்கும்
வாய்ஸ் கொடுத்து
நண்டு சிண்டு தொகுருத்து

அவன் எழுந்து கிழுந்து வந்தானா
இந்த தீபாவளி நம்பள்து

குடி இருகும் வெறித்தனம்
இன்னா இப்போ லோக்கலு நா
நம்ம கெத்தா ஒலாதனும்

நெஞ்சுக்குள்ள குடி இருகும்
நம்ம சனம் வெறித்தனம்
இன்னா இப்போ லோக்கலு நா
நம்ம கெத்தா ஒலாதனும்

ஆமா அழுக்காறுப்போம்
வெறித்தனம் வெறித்தனம்
கருப்பா கலையறுப்போம்
வெறித்தனம் வெறித்தனம்

ஒண்ணா உசுராருப்போம்
வெறித்தனம் வெறித்தனம்
புல்லைங்கோ இருக்காங்க
வேற இன்னாவோனும்

ராவடி ராசாவா நிப்பேண்டா
என்னோட கில்லா மேல
யாருக்கும் டவலுண்டு
நீ இல்ல டௌலதாவே நில்லு
என் ஆளு நண்பா நீ

நெஞ்சுக்குள்ள குடி இருகும்
நம்ம சனம் வெறித்தனம்
இன்னா இப்போ லோக்கலு நா
நம்ம கெத்தா ஏலேலோ

மாலு மாலு மாலு
சுரங்கணிக்க மாலு
மாலு மாலு மாலு
சுரங்கணிக்க மாலு

மாலு மாலு மாலு
என் தளபதி தான் தூளு
மாலு மாலு மாலு
சுரங்கணிக்க மாலு

மாலு மாலு மாலு
என் தளபதி தான் தூளு

சுரங்கணி சுரங்கணி
சுரங்கணி சுரங்கணி
சுரங்கணிக்கா மாலு

சுரங்கணிக்க மாலு
சுரங்கணிக்க மாலு
என் தளபதி தான் தூளு

காணா கணுக்க
ஒரு ஆட்டம் இருக்கு
மேனா மினுக்க
ஒரு மேளம் இருக்கு

மண்ணு முட்டு ஷாலு
என்ன வுட்டா யாரு
தொங்க விட்டு
துவைக்கும் ரவுச பாரு

கோரலு விட்டா நூறு
சொந்தம் வரும் பாரு
காசு பண்ணும் எல்லாம் கோளாறு

என்னாண்ட எல்லாம் நீ தானே
உன்னடா எல்லாம் நான் தானே
நம்ம சொக்கு ஊரு டால்கு
நண்பா நீ பல்லாக்கு

எக்கா பொண்ணு ஏலேலோ
முக்கா துட்டு ஏலேலோ
இன்னா இப்போ லோகலூனா
நம்ம கெத்தா ஏலேலோ

ஆமா அழுக்காறுப்போம்
வெறித்தனம் வெறித்தனம்
கருப்பா கலையறுப்போம்
வெறித்தனம் வெறித்தனம்

ஒண்ணா உசுராருப்போம்
வெறித்தனம் வெறித்தனம்
புல்லைங்கோ இருக்காங்க
வேற இன்னாவோனும்

ராவடி ராசாவா நிப்பேண்டா
என்னோட கில்லா மேல
யாருக்கும் டவலுண்டு
நீ இல்ல டௌலதாவே நில்லு
என் ஆளு நண்பா நீ

நெஞ்சுக்குள்ள குடி இருகும்
நம்ம சனம் வெறித்தனம்
இன்னா இப்போ லோக்கலு நா
நம்ம கெத்தா ஒலாதனும்

வெறித்தனம் வெறித்தனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *