ஆண்களே முடி அடர்த்தி மற்றும் கருமை நிறமாக இருக்க வேண்டுமா? இதை செய்தாலே போதும்..
ஆண்களே முடி அடர்த்தி மற்றும் கருமை நிறமாக இருக்க வேண்டுமா? இதை செய்தாலே போதும்.. தற்போது உள்ள காலசூழ்நிலைகளில் ஆண்களுக்கு முடி அதிகம் கொட்டுகிறது. அவர்களின் உணவுகள் பழக்கவழக்கங்களே அவர்களின் முடி உதிர்விற்கு காரணமாக இருக்கிறது. ஆண்கள் முடி விழுவதை முதலில் கண்டுகொள்ளாமல் விடுகின்றனர் ஆனால் பின்னர்...