ப்ரோக்கோலி பெப்பர் ப்ரை செய்வது எப்படி..?
ப்ரோக்கோலி பெப்பர் ப்ரை செய்வது எப்படி..? காய்கறி வகைகளில் ப்ரோக்கோலி மிகவும் சத்துள்ளது என்பது கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் அதிக அளவு புரோட்டின் இருப்பதால் உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுக்கிறது. அனால் அதை எவ்வாறு சமைத்த சாப்பிடிக்குவது என்பது நிறைய பேருக்கு இருக்கும் சந்தேகமாக இருக்கிறது. இந்த பதிவில்...