உடம்பில் கொலஸ்ட்ரால் அதிகரித்துக்கொண்டே போகிறதா? தேன் இஞ்சி மற்றும் பூண்டு இதை சாப்பிட்டு பாருங்க?
உடம்பில் கொலஸ்ட்ரால் அதிகரித்துக்கொண்டே போகிறதா? தேன் இஞ்சி மற்றும் பூண்டு இதை சாப்பிட்டு பாருங்க? உடலில் கொழுப்பு வேண்டாம் என்று நினைத்தாலும் அதிகமான கொழுப்பு சேர்ந்து கொண்டே தான் போகிறது. இதனால் இதய நோய் போன்றவை எளிதாக ஏற்படுகிறது. உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டில் வைப்பது கடினமான...