Tagged: How to cure summer skin problems-Tamil

0

வெயில் காலத்தில் ஏற்படும் வியர்க்குரு விரைவில் குணமடைய பாட்டி வைத்தியம்..!!

வெயில் காலத்தில் ஏற்படும் வியர்க்குரு விரைவில் குணமடைய பாட்டி வைத்தியம்..!! கோடைகாலத்தில் அனைவர்க்கும் அதிகமாக ஏற்படக்கூடிய பிரச்சனை வியர்க்குரு. அதனை சில இயற்கை வழிகள் மூலம் சரிசெய்துவிடலாம். அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: வேப்பிலை ஒரு கைப்பிடி அளவு, அருகம்புல் ஒரு கைப்பிடி...