குழந்தைகளின் பற்களை பாதுகாப்பதற்கான ஐந்து வழிகள்..!
குழந்தைகளின் பற்களை பாதுகாப்பதற்கான ஐந்து வழிகள்..! குழந்தைகள் தொடக்கத்தில் இருந்தே அவர்கள் பற்களை எவ்வாறு சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை தெரிந்திருக்க வேண்டும். அதை நாம் தான் அவர்களுக்கு முறையாக சொல்லிக்கொடுக்கவேண்டும். பற்களை சுத்தமாக வைக்காமல் இருந்தால் அவர்களின் உடல் ஆரோக்கியமும் கெட்டுவிடும். இதனால் நாம் அவர்களுக்கு முறையாக...