சுவாச பிரச்சனைகளுக்கான தீர்வை தரும் விபரீதகரணி..!!!
சுவாச பிரச்சனைகளுக்கான தீர்வை தரும் விபரீதகரணி..!!! சுவாச பிரச்சனை உள்ளவர்களுக்கு விபரீதகரணி எனும் யோகா பயிற்சி செய்வதன் மூலம் சுவாச பிரச்னையை சரி செய்ய முடியும், விபரீத எனபது தலைகீழ் என்றும் காரணி என்பது செயல்பாடு என்றும் பொருள் ஆகும். இந்த நமது உடலில் சுவாச பிரச்சனை...