கேன்சரை குணப்படுத்தக்கூடிய பழத்தை பற்றி அறிவீர்களா..! இந்த பழத்தை எவ்வாறு உண்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.

கேன்சரை குணப்படுத்தக்கூடிய பழத்தை பற்றி அறிவீர்களா..! இந்த பழத்தை எவ்வாறு உண்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.

இந்த பழத்தை அனைவருமே கடைகளின் நிச்சயம் பாத்திருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.. ஆனால் இதை பற்றி அறியாத நாம் அதை வாங்கும் எண்ணமே நம்மிடம் இல்லாமல் இருந்திருக்கலாம்..

முள் சீத்தாப்பழம் இதை பற்றி அறிந்து இருப்பீர்களா என்பது தெரியவில்லை ஆனால் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.. இந்த பழத்தை பார்ப்பதற்கு முள்கள் நிறைந்து இருப்பதால் அதனை சாப்பிட சிறு தயக்கம் நம்மில் வரும்.. ஆனால் இதன் பயன் பற்றி அறிந்தவர்கள் இதை வேண்டாம் என்று நினைக்க மாட்டார்கள்..

முள் சீதாப்பழம்

முக்கியத்துவம்:

நமது நாட்டு மருத்துவத்தில் பெரிதாக இருப்பது ஆயுர்வேத முறையாகும்… இந்த மருத்துவத்திற்கு இந்த முள் சீத்தாப்பழம் முக்கியமானதாக பயன்படுத்தபடுகிறது. இதன் பயன்கள் எண்ணற்றதாக இருக்கிறது அதை பற்றி இந்த பதிவில் காண்போம்.

மாரடைப்பு

மாரடைப்பு வயதாகும் அனைவர்க்கும் ஏற்பட கூடிய ஒரு நோயாக மாறிவருகிறது. இதற்காக சில வகையான உணவு முறைகளை நாம் எடுத்துக்கொண்டால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம். முள் சீத்தாப்பழத்தை நாம் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மாரடைப்பை தடுக்க முடியும். இதில் அதிகளவு பொட்டாசியம் நிறைந்திருக்கிறது. இது உடலில் ரத்த ஓட்டத்தை சீராக செயல்படுத்தி இதய துடிப்பை ஆரோக்கியமாக வைக்கிறது.

உடல் எடை குறைப்பு

உடலில் தேவையற்ற உணவுகளால் தேவையற்ற கொழுப்புகள் அதிகளவில் சேர்க்கப்படுகிறது. இதன் மூலம் உடல் பருமன் நிறைந்து காணப்படுகிறது. இந்த முள் சீத்தாப்பழம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கிறது.

புற்றுநோய்

புற்றுநோய் என்பது ஒரு கொடியநோயாக பார்க்கப்பட்டு வருகிறது. அதற்கு பலமருந்துகள் கண்டுபுடிக்கப்பட்டு இருக்கிறது என்பது உண்மை தான் ஆனால் இந்த முள் சீத்தாப்பழம் புற்றுநோய் செல்களை வளரவிடாமல் அதை அளிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது புற்றுநோய் வரும் முன்னும் வந்த பிறகும் நம்மை அதில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

ஆன்டிஆசிடோன் அதிகளவில் இருப்பதால் இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புற்றுநோய் செல்களின் செயல்திறனை அளிக்கிறது. இந்த பழத்தின் இலைகளை டீயில் போடு குடித்து வந்தால் புற்றுநோயின் தாக்கம் குறையும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் உண்ணலாமா?

இந்த பழத்தின் இனிப்புத்தன்மை அதிகம் இருப்பதால் நிச்சயம் இந்த சந்தேகம் வரும். சர்க்கரை உள்ளவர்களும் இந்த பழத்தை உண்ணலாம். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது.

மலச்சிக்கல்

நம்மில் பலருக்கு உள்ள ஒரு சிக்கல் மலச்சிக்கல் பிரச்சனை தான். இது நாம் உண்ணும் உணவு பழக்கவழக்கத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனை ஆகும். இந்த முள் சீத்தாப்பழம் இந்த பிரச்சனைகளை சரி செய்கிறது. அஜீரணம், கை, கால், வீக்கம் போன்றவற்றை குணப்படுத்துகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *